SGT PRIMARY TLM

WELCOME TO SGT PRIMARY TLM

BLOG AUTHOR

G.SELVAKUMAR SG TEACHER THIRUPUTKUZHI KANCHIPURAM DISTRICT

BLOG AUTHOR

R.GOPINATH SG TEACHER KADAMBATHUR BLOCK THIRUVALLUR DISTRICT

BLOG AUTHOR

T.THENNARASU SG TEACHER R.K PET BLOCK THIRUVALLUR DISTRICT
Showing posts with label SOFTWARES. Show all posts
Showing posts with label SOFTWARES. Show all posts

Saturday, February 9, 2019

HBA - 12 C FORM, CALCULATOR

HBA LOAN வாங்கியவர்கள் சமர்பிக்க வேண்டிய 12 C FORM EXEL CALCULATOR
2 நிமிடத்தில் தயார்.

DOWNLOAD, CLICK HERE

1. EMPTY 12C FORM(HBA)
DOWNLOAD, CLICK HERE

2. EMPTY 12BB FORM
DOWNLOAD, CLICK HERE

3.EMPTY 10 BA FORM
DOWNLOAD,CLICK HERE

Thanks,
Mr.K.S.Elango, B.T.Asst, R.K.Pet block. Tiruvallur Dt.

Monday, February 4, 2019

INCOME TAX CALCULATOR 2019-20

2019-20 ஆம் ஆண்டிற்கான INCOME TAX CALCULATOR
ஒரு சில விவரங்களை மட்டும் உள்ளீடு செய்து மிக துல்லியமாக கணக்கிட்டு நகல் எடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த xlsm file ல் பெயர்,பதவி போன்ற விவரங்கள் டைப் செய்ய முடியவில்லை என்றால்  தங்கள் கணினி, லேப்டாப்பில் Macro setting enable செய்ய வேண்டும்.
எவ்வாறு செய்வது என்ற விளக்கமும் கீழே தரப்பட்டுள்ளது.
1.முதலில் Master என்ற கலத்தில் நம்முடைய விவரங்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.
2. Bill drawn கலத்தில் மாற்றங்கள் ஏதாவது இருப்பின் மாற்றிக் கொள்ளவும்.
3. IT FORM கலத்தில் 3 வது பக்கத்தில் PLI, LIC, TUTION FEES பூர்த்தி செய்ய வேண்டும்

1. DOWNLOAD IT FY19.2, 2019-20

2. DOWNLOAD MACRO ENABLE SETTINGS

3.DOWNLOAD, CLICK HERE, IT 2019-20 EMPTY FORM


நன்றி.
Mr. அருணகிரி

Friday, November 9, 2018

ONE TOUCH MOBILE APPS

💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥மாணவர்களுக்கு ஆசிரியர்களுக்கு பயன்படும் முக்கியமான  ஆன்ட்ராய்டு செயலிகள்  தொட்டாலே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்,பிரிண்ட் எடுத்தும்  QR CODE SCAN  செய்தும் பயன்படுத்தலாம்
அரசுப்பள்ளிகளை மெருகேற்றுவோம்
  👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
DOWNLOAD ANDROID MOBILE APPS PDF

SGT TLM PRIMARY